அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக விளங்கிய முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.முஹம்மத்

காலஞ்­சென்ற முன்னாள் அமைச்சர் எம்.எச். மொஹம்மட் இன் 6ஆவது சிரார்த்த தினம் கடந்த ஏப்ரல் 26 இல் நினை­வு­கூ­ரப்­பட்­டது. ஒரு சிறந்த அர­சி­யல்­வா­தி­யா­கவும் நல்ல மனித நேய­ரா­கவும் நீண்ட கால­மாக அவரை எனக்கு நன்கு தெரியும்.

முத­லா­வது தேசிய விடு­தலைப் போராட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்­கான சூழல் மலர்ந்­துள்­ளது

தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­கடி, அனைத்து மக்­களின் வாழ்­விலும் மிகுந்த அழுத்­தத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்­சியால், பொருட்­களின் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து, மக்கள் சேமித்து வைத்­துள்ள பணத்தின் பெறு­மதி வேக­மாக குறைந்து வரு­கி­றது. மருந்­துகள் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்கு தட்­டுப்­பாடு ஏற்­படும் என்ற அச்சம் அதி­க­ரித்­துள்­ளது.

அத்தியாவசிய சேவை விநியோக நெருக்கடிகள் 2 வருடத்திற்கு பின்னரும் நீங்குமா எனத் தெரியாது

பொரு­ளா­தார நெருக்­க­டிக்­கான பொறுப்­பினை அர­சாங்கம் முழு­மை­யாக ஏற்­கி­றது. வரிக்­கு­றைப்பு செய்­தமை தவ­றான தீர்­மா­ன­மாகும். சமூக கட்­ட­மைப்பில் அத்­தி­யா­வ­சிய சேவை விநி­யோ­கத்தில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை­மைக்கு இன்னும் 2 வருட காலத்தின் பின்­ன­ரா­வது தீர்வு காண முடி­யுமா என குறிப்­பிட முடி­யாது.

சிராஸ் நூர்தீன் இராஜினாமா

காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு என்னால் எந்­த­வித நிவா­ர­ணத்­தி­னையும் உத­வி­யி­னையும் வழங்க முடி­யாது என்­பதை உணர்ந்­ததன் பின்பே நான் எனது பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்தேன் என காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தின் ஆணை­யா­ளர்­களில் ஒரு­வ­ராக பதவி வகித்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் தெரி­வித்தார்.