­வன்முறை தீர்வல்ல

நாட்டில் கடந்த ஓரிரு தினங்களுக்குள் எதிர்பாராத அனைத்து சம்பவங்களும் நடந்து முடிந்துள்ளன. வன்முறைகளைக் கையிலெடுத்து, இனவாதத்தை ஆயுதமாகக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் அதே வன்முறை மூலமாக மக்களால் ஆட்சியிலிருந்தும் அகற்றப்பட்டுள்ளனர். கண் முன்னே நடக்கும் சம்பவங்களை நம்மால் நம்ப முடியாதுள்ளது.

சவூதியில் ஆர்வத்துடன் நோன்பு நோற்கும் முஸ்லிமல்லாதோர்!

சவூதி அரே­பி­யாவில் வாழும் முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மன்றி முஸ்லிம் அல்­லா­த­வர்­களில் பெரும் எண்­ணிக்­கை­யி­லா­னோரும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­கின்­றனர். அவர்கள் தங்­க­ளது முஸ்லிம் நண்­பர்கள், சிநே­கி­தர்­க­ளுடன் மேலும் நெருக்­க­மா­வ­தற்கு நோன்பு நோற்க வேண்டும் என்ற உணர்வு மேலீட்டால் இவ்­வாறு உந்­தப்­ப­டு­கின்­றனர்.

பொருளாதாரநெருக்கடி: தீர்வு யார் கையில்?

நாடு முட்டுச் சந்­தியில் நிற்­கி­றது. அடுத்த கட்­டத்­திற்குச் செல்ல முடி­யாத நிர்க்­கதி நிலை­யொன்றை தோற்­று­வித்­தி­ருக்­கிறார் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ச. பிழை­யான விவ­சாய கொள்கை மற்றும் பொரு­ளா­தார திட்­ட­மிடல் என்­ப­னவே இந்த நிலை­மைக்கு உட­னடிக் கார­ணங்­க­ளாகும்.

மகா சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசியல் தலைவர்களது பொறுப்பாகும்

மகா சங்­கத்­தி­னரின் கோரிக்­கை­களை நிறை­வேற்ற வேண்­டி­யது அனைத்து அர­சியல் தலை­வர்­க­ளது பொறுப்­பாகும். ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் உகந்த வகையில் சட்­டங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளமை கவ­லைக்­கு­ரி­யது. இது­போன்ற செயற்­பா­டு­களை இப்­போ­தி­லி­ருந்­தா­வது நிறுத்தி, புதிய ஆரம்­ப­மொன்­றுக்கு வாய்ப்­ப­ளிக்க வேண்டும் என்று சகல அர­சியல் தலை­வர்­க­ளி­டமும் கேட்டுக் கொள்­வ­தாக பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை தெரி­வித்தார்.