ஆதம் முஹம்மத் எனும் 52 வயதான பிரித்தானிய பிரஜை சுமார் ஒரு வருட கால நடைப் பயணத்தின் மூலம் இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற சவூதி அரேபியாவை வந்தடைந்துள்ளார்.
அறபா நாள் சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு ஏற்கனவே 10 மொழிகளில் நேரலையாக ஒலிபரப்பப்படும் சூழலில் இவ்வருடம் முதல் தமிழ் உள்ளிட்ட மேலும் நான்கு மொழிகளுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு ஏறாவூரில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் 9 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.