அறப்போராளிகளுக்குப் புகழாரம்: அடுத்தது என்ன?
வரலாறு பல இடங்களிலும் பல சந்தர்ப்பங்களிலும் மீண்டும் மீண்டும் புகட்டியுள்ள ஒரு பாடம் என்னவெனில் மக்கள் இலட்சக்கணக்கில் திரண்டு நிராயுதபாணிகளாக ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகையில் ஆட்சியாளர்களின் படைப்பலங்களும் அவை ஏந்தும் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் மற்றும் கனரக ஆயுதங்களும் செயலிழந்துவிடும் என்பதாகும்.