நெல்லிகல தேரரின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதாகும்
எங்கள் குடும்பம் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அபுசாலியின் கூரகல பிரதேசத்தைச் சொந்த இடமாகப் பாவித்து அங்கு ஆட்சி செய்யவில்லை. எங்கள் குடும்பம் சிங்கள அரசர் காலம் முதலே அங்கு வாழ்ந்து சமூகப்பணிகளைச் செய்தது. முஸ்லிம்களுக்கென்று தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை நிறுவியது.