சட்­டத்­து­றையில் பொன்­விழா காணும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர்

சாத­னைகள் பல கண்டு வெற்­றி­க­ளையும் விரு­து­க­ளையும் பெற்­றுள்ள ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர், சட்­டத்­து­றையில் பிர­வே­சித்து கடந்த 2022 மே 23 ஆம் திக­தி­யுடன் ஐம்­பது வரு­டங்­கள் பூர்த்தியாகின்றன.

ஆயிஷாவுக்கு நடந்தது என்ன?

அது கடந்த மே 27 ஆம் திகதி வெள்ளிக் கிழமை. "மகள்.... கடைக்கு போய் கோழி இறைச்சி வாங்­கிட்டு வாங்க...” என ஒரு தொகை பணத்தை சிறுமி ஆயி­ஷா­விடம் அவ­ளது தாய் கொடுத்­த­னுப்­பினார். அதன்­படி சிறுமி ஆயி­ஷாவும் வீட்­டி­லி­ருந்து 200 மீற்றர் தூரத்தில் அமைந்­துள்ள கோழி இறைச்சிக் கடைக்குச் சென்­றுள்ளார். அப்­போது நேரம் முற்­பகல் 10.00 மணிக்கும் 10.30 மணிக்கும் இடைப்­பட்­ட­தாக இருந்­தி­ருக்கும். கோழி வாங்கச் சென்ற ஆயிஷா வெகு நேர­மா­கியும் வீடு திரும்­ப­வில்லை.

பயங்கரவாதத் தடைச்சட்டம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களை அதிலிருந்து மீண்டு வரமுடியாத கரும்பக்கத்திற்குள் தள்ளுகின்றது

பயங்­க­ர­வாதத்­ த­டைச்­சட்­ட­மா­னது தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்கள் அதி­லி­ருந்து மீண்டு வெளியே வர­மு­டி­யா­த­ள­விற்கு அவர்­களை சட்­ட­ரீ­தி­யான கரும்­பக்­கத்­திற்குள் தள்­ளி­யி­ருக்­கின்­றது.

கிழக்கில் கால்பதிக்க முனையும் சீனா

இலங்­கைக்­கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங், கடந்த வாரம் கிழக்கு மாகா­ணத்­திற்­கான விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருந்தார். இந்த விஜயம் இரா­ஜ­தந்­திர மட்­டத்தில் முக்­கிய பேசு­பொ­ரு­ளாகக் காணப்­பட்­டது.