பா.ஜ.க. உறுப்பினர்களின் நபிகளாரை அவமதிக்கும் கருத்து: அரபு நாடுகளுடனான இந்தியாவின் உறவில் கீறல்!

உலக முஸ்­லிம்கள் உயி­ரிலும் மேலாக மதிக்கும் முஹம்­மது நபி (ஸல்) அவர்­களை அவ­ம­திக்கும் விதத்தில் இந்­திய ஆளும் கட்­சி­யான பார­தீய ஜனதா கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் இருவர் கருத்து வெளி­யிட்­டி­ருப்­ப­தா­னது இந்­தி­யா­வுக்கும் மத்­திய கிழக்கு மற்றும் இஸ்­லா­மிய நாடு­க­ளுக்­கி­டை­யே­யான உறவில் விரி­சலை ஏற்­ப­டுத்தும் வித­மாக அமைந்­துள்­ளது.

கோத்தாவின் சதுரங்கத்தில் ரணில் ஒரு பகடை

“கோத்­தாவே போ”, “225 பேரும் வேண்டாம்” என்ற கோஷங்­க­ளுடன் ஆரம்­பித்து, ‘கோத்­தாபோ’ கிரா­மங்­க­ளுடன் பரவி, அர­சியல் பொரு­ளா­தார அடிப்­படை மாற்­றங்­களைக் கேட்டு ஒரு மாதத்­துக்­கும்­மே­லாக நாட்டின் சர்வ இன மக்­களின் ஆத­ர­வுடன் விழிப்­ப­டைந்த ஓர் இளைய தலை­மு­றையின் தலை­மை­யின்கீழ் வளர்ந்த அறப்­போ­ராட்­டத்தை வன்­மு­றை­யா­லா­வது முடி­வுக்குக் கொண்­டு­வர வேண்­டு­மென மகிந்த ராஜ­பக்ச எடுத்த முடிவு இறு­தியில் அவ­ரையே தனது பிர­தமர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வைத்­தது.

­உணவுப் பஞ்சத்தை வெற்றி கொள்வோம்

நாட்டில் அடுத்து வரும் மாதங்­களில் பாரிய உணவுப் பற்­றாக்­குறை ஏற்­படும் என்றும் அதற்கு முகங்­கொ­டுப்­ப­தற்குத் தயா­ராக இருக்­கு­மாறும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரை பல­ரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது.

மாற்றத்தின் எதிரிகளும் நண்பர்களும்

மாற்றம் மட்­டுமே மாறா­த­தென்பர். இன்­றைய அறப்­போ­ராட்­டத்தின் அடிப்­படைக் கோரிக்­கையும் இலங்­கையின் அர­சியல், பொரு­ளாதார அமைப்­பு­களில் மாற்றம் வேண்டும் என்­பதே. கோத்­தாவே போ, 225 தேவை­யில்லை என்­ப­ன­வெல்லாம் அந்த அடிப்­படை மாற்­றத்­தினை அடை­வ­தற்­கான பாதை­களே ஒழிய அவை­களே முக்­கிய இலட்­சி­யங்­க­ளல்ல.