போராட்டக்காரர்களை வேட்டையாடுகிறாரா ரணில்?
நாட்டில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து கோத்தபாய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து, மீதமுள்ள இரண்டரை வருடங்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.