முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க வேண்டுமா?
நாடு அதலபாதாளத்தில் இருக்கிறது. நாட்டை சூறையாடியவர்கள் மக்கள் எழுச்சி மூலம் துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், அரசியலமைப்பின் சட்ட ஓட்டைகள் மூலம் அந்த கள்வர்கள் தொடர்ந்தும் காப்பாற்றப்படுகின்றனர். இந்தவொரு சூழலில் ஜனாதிபதியாகும் அதிர்ஷ்டம் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்திருக்கிறது.