தம்பதெனியவில் மரணித்த சகோதரர் யார்? அவர் குர்ஆனை மனனமிட்டிருந்தாரா?
குருநாகல் நீர்கொழும்பு வீதியில், குருநாகல் நகரிலிருந்து 30 ஆவது மைக்கல்லில் அமைந்துள்ள பாரம்பரிய கிராமமே தம்பதெனிய. 150 வருடங்கள் பழைமை வாய்ந்த பள்ளிவாசலை அடியொற்றியதாக இங்கு சிங்களவர்களுடன் ஒன்றறக் கலந்தே முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.