நீதிக்குப் புறம்பான தடை நீக்கப்பட வேண்டும்
ஐக்கிய நாடுகள் சபையின் 2012 ஆம் ஆண்டு விதிமுறைகள் எண் 01 இன் பிரகாரம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் 577 நபர்கள் மற்றும் 18 அமைப்புகள் 2021 ஆம் ஆண்டில் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர்.