சகல சமூகங்களையும் அச்சுறுத்தும் சட்டம்!
பயங்கரவாத தடைச் சட்டத்தை தமது தேவைகளுக்கு ஏற்ப ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் பயன்படுத்தி வந்திருப்பதே வரலாறு. அதே வரலாறையே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கமும் பின்பற்றத் தொடங்கியுள்ளதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.