ஏறாவூர் தீவைப்பு சம்பவம்: 9 பேர் தொடர்ந்து விளக்கமறியலில்

மட்­டக்­க­ளப்பு ஏறா­வூரில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இரவு இடம்­பெற்ற வன்­முறைச் சம்­பவம் தொடர்பில் 9 பேர் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஹஜ் முகவர் ஒருவரால் திணைக்கள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு

இவ்­வ­ருட ஹஜ் யாத்­திரை ஏற்­பா­டு­களை மேற்­கொண்ட ஹஜ் முகவர் ஒருவர் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் ஹஜ் பிரிவில் கட­மையில் ஈடு­பட்­டி­ருந்த அதி­கா­ரி­களின் கட­மை­க­ளுக்கு இடை­யூறு செய்து ரக­ளையில் ஈடு­பட்­டுள்­ள­தாக மரு­தானை பொலிஸில் முறை­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

காரணம் கூறாமல் வக்பு சபையை இடைநிறுத்துவதை ஏற்க முடியாது

எந்­த­வித கார­ணங்­க­ளையும் தெரி­விக்­காது வக்பு சபையின் பணி­களை இடை­நி­றுத்தம் செய்யும் வகையில் புத்­த­சாசன அமைச்சு விடுத்­துள்ள அறி­விப்­பா­னது ஏற்றுக் கொள்ள முடி­யா­தது எனச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.எம். ஸுஹைர், முஸ்லிம் விவ­கா­ரங்­களில் தொடரும் தேவை­யற்ற தலை­யீ­டு­களின் மற்­றொரு அங்­க­மா­கவே இதனை நோக்க வேண்­டி­யுள்­ளது என்றும் தெரி­வித்­துள்ளார்.

மூடப்பட்ட பள்ளிகளை மீள திறப்பதற்கான நடவடிக்கையை திணைக்களம் செய்யும்

பல்­வேறு பிரச்­சி­னைகள் கார­ண­மாக நாட்டில் மூடப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­களை மீளத்­தி­றப்­பது தொடர்­பி­லான உத்­த­ர­வு­க­ளையும், வழி­காட்­டல்­க­ளையும் வக்பு சபை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ருக்கு வழங்­கி­யுள்­ளது.