விபச்சாரத் தொழிலில் தள்ளப்படும் இலங்கை பெண்கள்

இலங்­கை­யி­லி­ருந்து ஓமான் உள்­ளிட்ட மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு வீட்டுப் பணிப் பெண்கள் என்ற போர்­வையில் அழைத்துச் சென்று அங்கு அவர்­களை விபச்­சாரம் உள்­ளிட்ட சட்ட விரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்தி பணம் சம்­பா­திக்கும் கும்பல் ஒன்று தொடர்பில் வெளி­யா­கி­யுள்ள தக­வல்கள் அதிர்ச்­சி­ய­ளிப்­ப­தாக உள்­ளன.

மாவனெல்லை சிலை தகர்ப்பு விவகாரம்: விடுதலை பெற்றும் ஒன்றரை மாதங்கள் சிறையிலிருந்த ஐவர்

மாவ­னெல்லை பகு­தியில் புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்டு, வழக்குத் தொட­ரப்­பட்ட 16 பிர­தி­வா­தி­களில் மூவரை வழக்­கி­லி­ருந்து விடு­வித்த சப்­ர­க­முவ மாகாண மேல் நீதி­மன்றின் (கேகாலை) மூவர் கொண்ட நீதி­ப­திகள் அமர்வு (ட்ரயல் அட் பார்) மேலும் 11 பேருக்கு 7 வரு­டங்­க­ளுக்கு ஒத்திவைக்­கப்­பட்ட 3 மாத கால சிறைத் தண்­ட­னையை அளித்து விடு­தலை செய்து தீர்ப்­ப­ளித்­தது. இந் நிலையில் அவ்­வாறு விடு­தலை  செய்­யப்­பட்­ட­வர்­களில் 5 பேர், தீர்ப்­ப­றி­விக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து ஒன்­றரை மாதங்­களின் பின்­ன­ரேயே விடு­தலை…

‘கட்டார் சரிட்டி’ நிறுவனம் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவவில்லை

பிர­பல சர்­வ­தேச தொண்டு நிறு­வ­ன­மான ‘கட்டார் சரிட்­டி’­ யினால் இலங்­கையில் செயற்­ப­டுத்­தப்­பட்ட வங்கிக் கணக்­கு­களின் ஊடாக பரி­மாற்­றப்­பட்ட நிதி, எந்­த­வொரு பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்ற விடயம் தக­வ­ல­றியும் விண்­ணப்­பத்தின் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

வணாத்தவில்லு விவகார வழக்கு : ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு சதி’

புத்­தளம் – வணாத்­த­வில்லு பகு­தியில் வெடி­பொ­ருட்­களை சேக­ரித்து களஞ்­சி­யப்­ப­டுத்தும் மற்றும் உற்­பத்தி செய்யும் இட­மொன்­றினை முன்­னெ­டுத்துச் சென்­றமை தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்­துள்ள வழக்கின் விசா­ர­ணைகள் கடந்த ஆகஸ்ட் 24, 25, 26 ஆம் திக­தி­களில் இவ்­வ­ழக்கை விசா­ரணை செய்­ய­வென விஷே­ட­மாக அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய ட்ரயல் அட் பார் சிறப்பு நீதி­மன்ற அமர்வு முன்­னி­லையில், புத்­தளம் மேல் நீதி­மன்றில் நடந்­தது. நீதி­ப­தி­க­ளான ஹசித்த பொன்­னம்­பெ­ரும, நிசாந்த ஹப்பு ஆரச்சி மற்றும் நயோமி…