அழகியல் தத்துவமும் இஸ்லாமிய பார்வையும்

அழகியல் எனும் சொல் கலையில் குறிப்பாக அழகு பற்றி பேசுகிறது. பலர் இந்த இரண்டு நிகழ்ச்சி நிரல்களையும் ஒன்றாகக் கருதலாம். (1) கலை மற்றும் அழகியல் தொடர்பான வாதங்கள் கலை தத்துவத்தில் பரந்த வரலாற்றைக் கொண்டுள்ளன. (2) அழகியல் பாடநெறியானது சோக்ரடீஸ் காலத்திலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பல்வேறு தலைப்புகளுடன் விவாதிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை விசாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது சரியா?

கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்து விட்டு, இப்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சான்றுகளை சேகரிக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் எப்படி நிராகரிக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹஜ் யாத்திரை விவகாரம்: 65 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரிகள் முற்பதிவு கட்டணத்தை மீளப் பெறலாம்

கடந்த காலங்­களில் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வ­தற்­காக 25 ஆயிரம் ரூபா பதி­வுக்­கட்­டணம் செலுத்தி பதிவு செய்து கொண்­டுள்ள 65 வய­துக்கு மேற்­பட்ட விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளது பதி­வுக்­கட்­ட­ணத்தை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து மீளப் பெற்­றுக்­கொள்­ளலாம் என அரச ஹஜ் குழு அறி­வித்­துள்­ளது.

பாவலர் அருள்வாக்கி – கவித்துவப் புலமைக்கு அப்பால் (கி.பி. 1866-1918)

அருள்வாக்கி கற்றோரும் மற்றோரும் பாராட்டும் ஒரு புலவர். கவிதைத்துறையில் அவரிடம் இருந்த புலமையின் மேம்பாடு காரணமாக அருள்வாக்கி, வித்துவசிரோமணி, கவிவாணர், வித்துவதீபம் முதலான பட்டங்களை அவருக்கு வழங்கி கற்றோர்கள் அவரைப் பாராட்டினர். எனினும் அவரது கவித்துவப் புலமை பேசப்பட்ட அளவு அவரது கவிதைகளின் கருவாய் அமைந்த ஆன்மீகத்துறையில் அவருக்கிருந்த ஈடுபாடு பற்றி போதியளவு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் அவர் பற்றியதான சரியானதோர் பார்வையை சமூகம் பெற முடியாது போயுள்ளது.