பலஸ்தீனுக்கு தீர்வு வேண்டும்
சர்வதேச சமூகத்தின் தலையீட்டில் பலஸ்தீனப் பிரச்சினை அவசரமாத் தீர்க்கப்படவேண்டும், பலஸ்தீனர்களுக்கு தமது நிலப்பரப்பெல்லைக்குள் அவர்தம் அனைத்துவகையான வளங்களையும் முழுமையாகப் பயன்படுத்த மறுக்கமுடியாத உரிமையுள்ளது போலவே அவர்களுக்கான சுயாதீன, சுயநிர்ணயமுள்ள தனித்தேசமொன்றை அமைத்தாளவும் அவர்கள் உரிமையுள்ளவர்கள்.