ஊழலற்ற அரசியல் தலைவர்களை உருவாக்குவது யார் பொறுப்பு?
இன்றைய மக்கள் மற்றும் இளம் தலைமுறையினர் எதிர்பார்க்கும் பாரியளவிலான அரசியல் மாற்றம் அல்லது அரசியலமைப்பு மாற்றங்கள், தற்போது System change (முறைமை மாற்றம்) என வர்ணிக்கப்படும் பயன் தரும் மாற்றங்களானது சிறந்த அரசியல் தலைவர்கள் மூலமும் ஜனநாயக ரீதியிலான தேர்தலின் மூலமுமே இலங்கை நாட்டில் கொண்டு வரப்பட முடியும்.