குறிஞ்சாக்கேணி பால நிர்மாணத்திற்கு சவூதி 10.5 மில். டொலர் நிதி ஒதுக்கீடு
கடந்த பல வருடங்களாக கைவிடப்பட்டுள்ள கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க 10.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் ஊடாகவே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.