சமூகத்துக்கு பாதிப்பான தீர்மானங்களை பள்ளி நிர்வாகிகள் மேற்கொள்ள முடியாது
பள்ளிவாசல் நிர்வாகிகளின் கடமை பள்ளிவாசலையும், பள்ளிவாசல் சொத்துக்களையும் பாதுகாத்தலும் அவற்றை நிர்வகிப்பதுவுமாகவே இருக்க வேண்டும். மாறாக தாம் நினைத்தவாறு சமூகத்துக்குப் பாதிப்பான தீர்மானங்களை அவர்களால் மேற்கொள்ள முடியாது. என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.