இலங்கை வரலாற்றில் பாரிய சமூக, சமயப் பணிகளை முன்னெடுத்த குடும்பத்தின் மற்றுமொரு தலைமுறை சார்ந்த நவாஸ் ஏ கபூரின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
இன்று உலகையே தனது ஆளுமையால் கவர்ந்திருக்கின்றது கிரிக்கெட். கிரிக்கெட்டானது டெஸ்ட் என்ற இடத்திலிருந்து சுருங்கி ஒரு நாள் போட்டியிக இப்போது அது “ டுவென்டி 20” என்று மிகவும் குறுகிய நேரத்திற்கான ஒரு போட்டியாக ஆகியிருக்கின்றது.
திருத்தப்பட்ட இஸ்லாம் பாடநூல்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்பு அனைத்து பாடசாலைகளுக்கும் விநியோகிக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தொடர்ந்து மர்மமாக உள்ள, நீர்கொழும்பு -கட்டுவபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய மொஹம்மது ஹஸ்தூன் எனும் குண்டுதாரியின் மனைவியான புலஸ்தினி மகேந்ரன் எனும் சாராவுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் வெளிப்படுத்த 3 ஆவது தடவையாகவும் மீண்டும் டி.என்.ஏ. பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அது குறித்த பகுப்பாய்வுகள் நிறைவடைந்துள்ளன.