“ஸ்ட்ரெந்தன் எம்.எம்.டீ.ஏ’ அமைப்பின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை
முன்னாள் நீதியமைச்சர் சட்டத்தரணி அலிசப்ரியினால் நியமிக்கப்பட்ட முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை சிபாரிசு செய்வதற்கான குழு மீதான, ‘ஸ்ட்ரெந்தன் எம்.எம்.டீ.ஏ. ( Strengthen MMDA) அமைப்பின் குற்றச்சாட்டுகளும், குழுவின் பரிந்துரைகள் மீதான அதிருப்தியும் அடிப்படையற்றவை.