பள்ளியில் பாரம்பரிய மத அனுஷ்டானங்களுக்கு பள்ளி நிர்வாக சபை தடை விதிக்க முடியாது
அநுராதபுரம் – நேகம முஹியதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் பாரம்பரிய மத அனுஷ்டானங்களுக்கு தடைவிதிக்கவோ கட்டுப்பாடு விதிக்கவோ பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு அதிகாரமில்லை. பிரதேசத்தின் சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.