ஜனாதிபதியின் இரட்டை வேடம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ ஒரு பக்கத்தில் ஹிட்லராகவும் மறு பக்கத்தில் ஒரு சமாதானப் பறவையாகவும் தன்னைக் காட்டிக்கொண்டு இலங்கையின் எதிர்காலத்தையிட்டு ஒரு கனவுலகைப் படைத்துக்கொண்டிருக்கிறார்.