தம்புள்ளை புனித பூமி திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை

தம்­புள்ள பள்ளிவாசலை அகற்றும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட புனித பூமி திட்டத்தின் ஆரம்பக் கட்­ட­மான மாற்றுப் பாதை அமைக்கும் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த பத்தி எழுத்துக்கான விருது விடிவெள்ளிக்கு!

இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னமும் இலங்கை பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள் சங்­கமும் இணைந்து நடாத்­திய 2021 ஆம் ஆண்­டு­க­ளுக்­கான ஊடக அதி­யுயர் விருது வழங்கும் விழாவில் விடி­வெள்ளி பத்­தி­ரிகை விரு­தினை வென்­றுள்­ளது.

மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் விவகாரம்: பாதுகாப்பு தரப்புடன் பேசி தீர்த்துக்கொள்ள முடியும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் தொடர்­பான ஆவ­ணங்­களை தந்தால், அது குறித்து பாது­காப்பு தரப்­புடன் பேசி தீர்வை பெற்­றுக்­கொள்ள முடியும் என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

தனியார் சட்ட திருத்தத்தை சாத்தியமாக்குவோம்

இலங்­கையில் முஸ்லிம் தனியார் சட்­டத்தை திருத்­து­வ­தற்­கான முயற்­சிகள் கடந்த பல தசாப்­தங்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்ட போதிலும் அவை இது­வரை வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. 1951 ஆம் ஆண்டின் பின்னர் இச் சட்­டத்தில் எந்­த­வித திருத்­தங்­களும் மேற்­கொள்­ளப்­ப­டா­ததன் கார­ண­மாக, சம­கா­லத்தில் முஸ்லிம் சமூகம் பல்­வேறு சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்டி ஏற்­பட்­டுள்­ளது.