சிறுநீரக சத்திர சிகிச்சையின் போதான சிறுவன் ஹம்தியின் மரணம் : வைத்தியர் நவீன் விஜேகோனை கைது செய்து ஆஜர் செய்யவும்
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்லியின் மரணம் தொடர்பில் சாட்சியம் வழங்குவதை, விஷேட வைத்திய நிபுணர் நவீன் விஜேகோன் தொடர்ச்சியாக புறக்கணித்து வரும் நிலையில், குறித்த சம்பவத்தில் குற்ற பங்களிப்பொன்று அவரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்களுக்கு சான்று இருக்குமாயின் அவரை சாட்சியாளராக அன்றி, சந்தேக நபராக பெயரிட்டு உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு…