கொழும்பில் சிறுநீரக வர்த்தகமா? குற்றச்சாட்டுக்கள் உண்மையா? திட்டமிட்ட பிரசாரங்களா?

அது கடந்த நவம்பர் 18 ஆம் திகதி. பொரளை - கொட்டா வீதியில் அமையப் பெற்­றுள்ள 'வெஸ்டேர்ன்' தனியார் வைத்­தி­ய­சா­லையில் அமை­தி­யற்ற நிலை ஏற்­பட்­டது. தமது சிறு­நீ­ரக நன்கொடை நிதி தொடர்பில் கிடைக்க வேண்­டிய உப­காரத் தொகை கிடைக்­க­வில்லை எனவும் அதனை பெற்றுத் தரு­மாறும் ஒரு குழு முன்­னெ­டுத்த எதிர்ப்­புகள் இதற்கு கார­ண­மாகும்.

கண்டி முஸ்லிம்­களின் வர­லாற்­றில் தடம்­ப­தித்த ஊட­க­வி­ய­லாளர் குவால்­டீன்

“வரலாற்றை முதலில் பதிவு செய்பவர்கள் ஊடகவியலாளர்கள்” என்கிறார் பிர­பல அமெ­ரிக்க ஊட­க­வி­ய­லாளர் பிலிப் எல். க்ரஹம். சம­கால நிகழ்­வு­களை செய்­தி­க­ளாக்கி சமூ­கத்­திற்கு உண்­மை­களை எடுத்துச் செல்­ப­வர்கள் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளாவர். இவர்கள் வாழும் போதும் மட்­டு­மன்றி மறைந்த பின்­னரும் மக்கள் மனதில் வாழ்­ப­வர்­க­ளாவர் என்­பதில் ஐய­மில்லை.

காத்தான்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய கடத்தல் சம்பவம்!

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை காத்­தான்­கு­டியைச் சேர்ந்த ஏ.சி.அஜ்வத் ஆசி­ரியர் காணாமல் போன செய்தி பிர­தே­சத்­தில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யிருந்­த­து.

மீலாத் தின ஞாபகார்த்த முத்திரையில் ஜாமிஆ நளீமியா பள்ளிவாசலின் படம்

2022 தேசிய மீலாத் தினத்தை முன்­னிட்டு ஞாப­கார்த்த முத்­திரை ஒன்று நேற்று கொழும்பில் வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது.