பள்ளிவாசல் நிர்வாகிகளின் கடமை பள்ளிவாசலையும், பள்ளிவாசல் சொத்துக்களையும் பாதுகாத்தலும் அவற்றை நிர்வகிப்பதுவுமாகவே இருக்க வேண்டும். மாறாக தாம் நினைத்தவாறு சமூகத்துக்குப் பாதிப்பான தீர்மானங்களை அவர்களால் மேற்கொள்ள முடியாது. என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்ட் மற்றும் ஷங்ரில்லா ஹோட்டல்களில் குண்டினை வெடிக்கச் செய்த தற்கொலை குண்டுதாரிகளான இன்சாப் அஹமட், இல்ஹாம் அஹமட் ஆகியோரின் தந்தை, சகோதரர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கானது, முன் விளக்க மாநாட்டுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட வேண்டும் என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.