மஜ்மா நகர் கொவிட் மைய­வா­டியை அழ­கு­ப­டுத்தும் வேலைத்­திட்டம்

கோற­ளைப்­பற்று மேற்கு ஓட்­ட­மா­வடி பிர­தேச சபையின் பரா­ம­ரிப்பின் கீழுள்ள மஜ்மா நகர் கொவிட் மைய­வா­டியை அழ­கு­ப­டுத்தும் வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக பிர­தேச சபை தவி­சாளர் ஏ.எம்.நெளபர் தெரி­வித்தார்.

முஸ்லிம் வேட்பாளர்களுக்குரிய அடிப்படைத் தகைமைகள் என்ன?

உள்­ளூ­ராட்சி மன்றம், மாகாண சபை, மற்றும் பாரா­ளு­மன்­றத்தில் சமூ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த விரும்பும் வேட்­பா­ளர்­க­ளுக்­கு­ரிய அடிப்­படைத் தகை­மைகள் தொடர்­பான ஓர் ஆரம்ப வரைவை தேசிய தளத்தில் பணி­யாற்றும் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள், சமூகத் தலை­மைகள், ஆய்­வா­ளர்கள் மற்றும் சமுக ஆர்­வ­லர்கள் உள்­ளிட்ட சுயா­தீ­ன­மான ஒரு குழு தயா­ரித்­துள்­ளது.

போதைப்பொருள் விவகாரத்தில் பள்ளிகள் மிக கடுமையாக நடந்துகொள்ள வேண்டும்

நிக்­காஹ்­வுக்­கான அனு­மதி வழங்­கு­வதில் நாட்­டி­லுள்ள பள்­ளி­வா­சல்கள் அனைத்தும் மிகவும் கடு­மை­யாக நடந்து கொள்ள வேண்டும். போதைப்­பொருள் விவ­கா­ரத்தில் கடு­மை­யாக செயற்­ப­டு­வதன் மூலமே சமூ­கத்தை போதைப்­பொ­ருளின் கோரப்­பி­டி­யி­லி­ருந்தும் விடு­விக்­க­மு­டியும்.

இந்தியாவின் அதிஉயர் விருது பெறும் குமார் நடேசன்

சமூக சேவை­யா­ளரும் ஊட­கத்­து­றைசார் பிர­தி­நி­தியும் வீர­கே­ச­ரி மற்றும் விடி­வெள்ளி பத்­தி­ரி­கை­க­ளை வெளி­யிடும் எக்ஸ்­பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்­டெட்டின் நிர்­வாக இயக்­கு­ந­ரு­மான குமார் நடே­ச­னுக்கு இந்­தி­யாவின் அதி உயர் விரு­தான பிர­வாசி பார­தீய சம்மான் விருது வழங்­கப்­ப­ட­வுள்­ளது.