பணமோசடி வலைக்குள் மூவாயிரம் முஸ்லிம்களா?

திலினி பிரி­ய­மலி என்ற ஒரு மங்கை விரித்த பண­மோ­சடி வலைக்குள் மூவா­யிரம் கோடி ரூபாயும் மூவா­யி­ரத்­துக்கும் அதி­க­மான முஸ்­லிம்­களும் சிக்­கி­யுள்­ள­தாக சமூக ஊட­கங்கள் தகவல் வெளி­யிட்­டுள்­ளன.

சமூக, சமய பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்த நவாஸ் கபூர்

இலங்கை வர­லாற்றில் பாரிய சமூக, சமயப் பணி­களை முன்­னெ­டுத்த குடும்­பத்தின் மற்­று­மொரு தலை­முறை சார்ந்த நவாஸ் ஏ கபூரின் மறைவு ஆழ்ந்த வருத்­தத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.

கிரிக்கெட்டில் இலங்கையா – பாகிஸ்தானா?

இன்று உல­கையே தனது ஆளு­மையால் கவர்ந்­தி­ருக்­கின்­றது கிரிக்கெட். கிரிக்­கெட்­டா­னது டெஸ்ட் என்ற இடத்­தி­லி­ருந்து சுருங்கி ஒரு நாள் போட்­டி­யிக இப்­போது அது “ டுவென்டி 20” என்று மிகவும் குறு­கிய நேரத்­திற்­கான ஒரு போட்­டி­யாக ஆகி­யி­ருக்­கின்­றது.

இஸ்லாம் பாட நூல்களை 15க்கு முன் பாடசாலைகளுக்கு விநியோகிக்குக

திருத்­தப்­பட்­ட இஸ்லாம் பாட­நூல்­களை எதிர்­வரும் 15ஆம் திக­திக்கு முன்பு அனைத்து பாட­சா­லை­க­ளுக்கும் விநி­யோ­கிக்­கு­மாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.