அமைப்பை மாற்றாமல் ஆட்சியாளர்களை மாற்றுவதில் பயனில்லை
எதிர்வரும் தேர்தல்களுக்கு தகுதிவாய்ந்த வேட்பாளர்களை களமிறக்க வேண்டும் என்ற தேடலில் முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளமை வரவேற்கத்தக்கதே. ஆனால் அதற்குமுன் ஒரு முக்கிய உண்மையை அனைவரும் உணர்தல் நல்லது.