விபசாரத் தொழிலுக்காக பெண்களை கடத்தும் முகவர்கள் விழிப்பாக இருங்கள்!

வீட்டு பணிப்­பெண்­க­ளா­கவும் ஏனைய தொழில்­க­ளுக்­கா­கவும் வெளிநா­டு­க­ளுக்கு சென்ற இலங்கை பெண்கள் ஓமானில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்டு, பாலியல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக விற்­பனை செய்­யப்­பட்­டமை தொடர்­பாக குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­களம் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

பள்ளியில் பாரம்பரிய மத அனுஷ்டானங்களுக்கு பள்ளி நிர்வாக சபை தடை விதிக்க முடியாது

அநு­ரா­த­புரம் – நேகம முஹி­யதீன் ஜும்ஆ பள்­ளி­வா­சலில் பாரம்­ப­ரிய மத அனுஷ்­டா­னங்­க­ளுக்கு தடை­வி­திக்­கவோ கட்­டுப்­பாடு விதிக்­கவோ பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்கு அதி­கா­ர­மில்லை. பிர­தே­சத்தின் சமா­தானம் மற்றும் சக­வாழ்­வுக்கு பூரண ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும்.

ஜாமிஆ நளீமிய்யாவின் கலைத்திட்ட முன்னோடி அறிஞர் எ.எம்.எ.அஸீஸ்

இலங்கை சிவில் சேவையில் (CCS) இணைந்த முதல் முஸ்லிம் என்ற பெரு­மைக்­கு­ரிய அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் 04.10.1911 இல் யாழ்ப்­பா­ணத்தில் பிறந்தார். அன்­னாரின் தந்தை அபூ­பக்கர் அவர்கள் யாழ்ப்­பா­ணத்தின் புகழ்­பெற்ற வழக்­க­றி­ஞரும் காதி நீதி­ப­தி­யு­மாவார்.

மஹர பள்ளிவாசலுக்கு தாமதியாது மாற்றுக்காணி பெற்றுத்தாருங்கள்

மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் சுமார் 115 வரு­டங்­க­ளுக்கும் மேலாக இயங்கி வந்த பள்­ளி­வா­சலை சிறைச்­சாலை நிர்­வாகம் கையேற்று சிறைச்­சா­லை­களின் ஊழி­யர்­களின் ஓய்வு அறை­யாக மாற்றிக் கொண்­டுள்­ளதால் மூன்றரை வரு­டங்­க­ளாக இப்­ப­குதி முஸ்­லிம்கள் சம­யக்­ க­ட­மை­களை நிறை­வேற்­று­வதில் அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.