ஆஜர்ன்டீனா சவூதியிடம் வீழ்ந்தது எப்படி?

போட்டி தொடங்­கு­வ­தற்கு சில நிமி­டங்­க­ளுக்கு முன்பு எந்த அணி வெற்றி பெறும், இறுதிக் கோல் கணக்கு எப்­ப­டி­யி­ருக்கும் என்ற கேட்­ட­போது, தொலைக்­காட்­சியில் பேசிக் கொண்­டி­ருந்த போர்ச்­சு­கலின் முன்னாள் வீரர் ஒருவர் 4-க்கு பூஜ்­ஜியம் என்ற கணக்கில் ஆஜர்ன்­டீனா வெல்லும் என்றார்.

போதைப்பொருள் பாவனையிலிருந்து முஸ்லிம் இளைஞர்களை பாதுகாப்பதற்கு பள்ளிவாசல்கள் ஒத்துழைக்க வேண்டும்

நாட்டில் போதைப்­பொருள் பாவ­னையில் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­கள் கணி­ச­மா­க பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். போதைப் பொரு­ளி­லி­ருந்து முஸ்லிம் இளை­ஞர்­களை மீட்­டெ­டுப்­ப­தற்கு பள்­ளி­வா­சல்கள் ஒத்­து­ழைக்க வேண்டும். நாடெங்­கு­முள்ள பள்­ளி­வா­சல்­களில் போதைப்­பொருள் தொடர்­பான விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சிகள் ஏற்­பாடு செய்­யப்­ப­ட­வேண்டும் என புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க தன்னைச் சந்­தித்த அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்­பிடம் வேண்­டுகோள் விடுத்தார்.

ஆறு முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடை நீங்குகிறது

தடை செய்­யப்­பட்­டுள்ள 6 முஸ்லிம் அமைப்­புக்­களின் தடையை முற்­றாக நீக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. ஐந்து நிபந்­த­னை­களை மையப்­ப­டுத்தி இந்த தடை­யினை நீக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்ள நிலையில், அது குறித்த வர்த்­த­மானி அறி­வித்தல் மிக விரைவில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

ஜும்ஆ பள்ளிகளில் மாத்திரமே ஜும்ஆ தொழுகை நடாத்துவதா?

ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களில் மாத்­தி­ர­மே ஜும்ஆ தொழு­கைகள் நடாத்­தப்­பட வேண்டும் எனும் ஆலோ­ச­னை தொடர்பில் வக்பு சபை அடுத்த வாரம் தனது தீர்­மா­னத்தை அறி­விக்­க­வுள்­ள­தாக அதன் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்­தார்.