1,600/8,000 மில்லியன் முஸ்லிம்கள்: பெருமையும் வேதனையும்

உல­கத்தின் சனத்­தொகை எண்­ணா­யிரம் மில்லியனை எட்­டி­விட்­ட­தென சில தினங்­க­ளுக்­குமுன் வெளி­வந்த செய்­திகள் கூறு­கின்­றன. அந்தத் தொகையில் சுமார் ஐந்­தி­லொரு பகு­தி­யினர் முஸ்­லிம்கள் என்­பதும் ஒரு கணிப்­பீடு. இன்­னொரு மதிப்­பீட்டில் உலக சனத்­தொ­கையில் கால்­வா­சி­யினர் முஸ்­லிம்கள் என்றும் கூறப்­ப­டு­கி­றது.

ஓமான் நாட்டில் விற்பனைக்கு வந்த இலங்கை பெண்கள்: அம்பலமானது ஆட்கடத்தல்!

வேலை வாங்கி தரு­வ­தாக கூறி, இலங்­கையில் இருந்து பெண்­களை சுற்­றுலா விசாவில் வர­வ­ழைத்து ஓமானில் விப­சார நட­வ­டிக்­கைகள் உள்­ளிட்ட சட்ட விரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் ஆள் கடத்தல் இன்று பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

யார் இந்த கானிம் அல்-முஃப்தா ?

கத்தார் மிகப் பிர­மாண்­ட­மான முறையில் 2022 ஆம் ஆண்­டுக்­கான உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட தொடரை நடாத்­து­கி­றது. இப் போட்­டியை நடத்­து­வ­தற்­காக அந்­நாடு 220 பில்­லியன் டொலர்­களை செல­விட்­டுள்­ளது.

உள்ளூராட்சி சபைகளுக்கு புதிதாக வட்டார எல்லை நிர்ணயம்

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் வட்­டா­ரங்கள் இனப்­ப­ரம்பல், நிலத்­தோற்றம் மற்றும் பொது வச­தி­களை கருத்திற் கொண்டு புதி­தாக எல்லை நிர்­ண­யத்­துக்கு உட்­ப­டுத்­தப்­படும். தேசிய எல்லை நிர்­ண­யக்­கு­ழு­வுக்கு வழங்­கப்­பட்­டுள்ள காலக்­கெ­டு­வுக்கும் எல்லை நிர்­ணயப் பணி­களை பூர்த்தி செய்­வ­தற்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேசிய எல்லை நிர்­ண­யக்­குழு எதிர்­பார்த்­துள்­ளது என எல்லை நிர்­ண­யக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான கே. தவ­லிங்கம் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.