வக்பு சபை நியமனத்தில் அரசியல் தலையீடு வேண்டாம்
கடந்த மூன்று வருடகாலமாக பதவியில் இருந்த சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீனின் தலைமையிலான 7 பேர் கொண்ட வக்பு சபையின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.