கேள்விக்குள்ளாகும் உள்ளூராட்சி தேர்தல்
கடந்த ஜனவரி 21ஆம் திகதி நியமனப் பத்திரம் தாக்கல் செய்த பின் மார்ச் 09ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தார். திகதி அறிவித்த திகதியிலிருந்து தேர்தல் நடக்குமா? அல்லது நடக்காதா? என்ற சர்ச்சை இன்றுவரை நடந்து கொண்டிருக்கின்றது.