அஹ்னாப் ஜஸீம் வழக்கில் அரசின் சாட்சியாளர்கள் கூறும் உண்மைகள் !
'நவரசம்' என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டு, பின்னர் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், ஆசிரியருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, ஆரம்பமே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.