600 பெண்களில் 130 பேருக்கு குழந்தைகள் பிறந்துள்ளன
குருநாகல் வைத்தியசாலையில் பணி புரிந்த டாக்டர் ஷாபி சட்டவிரோதமான முறையில் தமக்கு கருத்தடை சத்திரசிகிச்சை செய்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த 600 சிங்கள தாய்மார்களில் 130 பேர் முறைப்பாடு செய்த பின்னர் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.