புதிய காதி நீதிபதிகளை வலுப்படுத்த வேண்டும்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவிய காதி நீதிவான் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு 34 பிரதேசங்களுக்கான புதிய காதி நீதிபதிகள் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இம்மாதம் முதல் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.