கபூரியா அரபுக்கல்லூரியை மூடிவிட திட்டமிடப்படுவதாக குற்றச்சாட்டு
92 வருட கால வரலாற்றினைக் கொண்ட வக்பு சொத்தான மஹரகம கபூரியா அரபுக்கல்லூரி மாணவர்களை விடுதியிலிருந்தும் வெளியேற்றிவிட்டு கல்லூரியை மூடுவதற்கு கல்லூரியின் நம்பிக்கை பொறுப்பாளர் சபை திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கும் வக்பு சபையின் தலைவருக்கும் முறைப்பாடு செய்துள்ளது.