சமய இன நல்லிணக்க ஆர்வலர் கணித ஆசிரியர் எம்.எச்.எம். நியாஸ்
விடிவெள்ளிப் பத்திரிகையில் நீண்ட காலமாக சிங்கள கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிட்டு வந்த மாத்தளை உக்குவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் எம்.எச்.எம். நியாஸ் அவர்கள் 2024.10.10ஆம் திகதி காலமானார்.