'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி” என்பது ஒரு நகைச்சுவையுடனான சிற்றரசு ஒன்றை மையப்படுத்திய திரைப்படம். இந்த திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அண்ணன் பாத்திரத்தில் நடித்த வடிவேலு மன்னன் 23 ஆம் புலிகேசி. இவர் ஆங்கிலேயருக்கு ஆதரவான நிலைப்பாட்டையுடையவராக இருப்பதாக கதை சித்திரிக்கப்பட்டிருக்கும்.
எனது இறுதி மூச்சு இருக்கும்வரை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து கட்சியை பலப்படுத்தி கட்சிக்காக எனது முழு பங்களிப்பையும், எனது அனுபவத்திலிருந்து வழங்குவேன் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தலையீட்டில் வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதோடு குறுகிய காலப்பகுதிக்குள் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.