சர்வாதிகாரத்திற்கு வித்திடும் புதிய சட்டங்கள்
அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் நிறைவேற்றதிகாரத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குவதுடன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதாக அமைந்துள்ளதாக சிவில் சமூக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.