சாரா ஜெஸ்மின் மரணித்துவிட்டார் டிஎன்ஏ உறுதி செய்வதாக கூறுகிறது பொலிஸ்
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தொடர்ந்து மர்மமாக உள்ள, நீர்கொழும்பு - கட்டுவபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய மொஹம்மது ஹஸ்தூன் எனும் குண்டுதாரியின் மனைவியான புலஸ்தினி மகேந்ரன் எனும் சாரா ஜெஸ்மின் உயிரிழந்துவிட்டதாக பொலிஸ் திணைக்களம் நேற்று (29) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.