ஹாதியாவுக்கு பிணையளிப்பதா?

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதி­யாவை பிணையில் விடு­விப்­பதா இல்­லையா என்ற தீர்­மானம் எதிர்­வரும் மார்ச் 15 ஆம் திகதி அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

முஸ்லிம்கள் மீதான குரோதத்தின் வெளிப்பாடே ஜனாஸா எரிப்பு

முஸ்­லிம்கள் மீதான குரோ­தமே முஸ்­லிம்­க­ளு­டைய கொரோனா ஜனா­சாக்­களை ராஜ­பக்ச அர­சாங்கம் எரித்­த­மை­யாகும் என எதிர்க் கட்­சித்­த­லைவர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.

இலங்கை – சவூதி உறவு இரு நாடுகளின் நட்புறவின் அடிப்படையில் ஸ்தாபிப்பு

சவூதி மற்றும் இலங்கை ஆகிய நாடு­க­ளுக்கு இடை­யி­லான இரு தரப்பு உற­வுகள் இரு நாடு­களின் தலை­மை­களின் அனு­ச­ர­ணையின் கீழ் ஒத்­து­ழைப்பு மற்றும் நட்­பு­றவின் அடிப்­ப­டையில் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் காலித் ஹமூத் அல்­கஹ்­தானி தெரி­வித்தார்.

இந்திய தொழிலதிபர்கள் இலங்கையில் முதலீடுகளைச் செய்ய வேண்டும்

அகில இந்திய முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவரும், முன்னாள் லோக் சபா உறுப்பினருமான பேராசிரியர் காதர் மொஹிதீன், இலங்கையில் முதலீடுகளைச் செய்யுமாறு இந்திய முஸ்லிம் தொழிலதிபர்களுக்கும், முஸ்லிம் வர்த்தகர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.