போதையை ஒழிக்க கல்குடாவில் எழுச்சிப் போராட்டம்!

நாட்டில் போதைப்­பொருள் விற்­பனை மற்றும் பாவ­னைகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்தே வரு­கின்­றன. இந்த ஆபத்­து கல்­குடா தொகு­தி­யையும் ஆட்­டிப்­ப­டைத்துக் கொண்­டி­ருக்­கி­றது.

மீண்டும் மீண்டும் மீறப்படும் மு.கா. யாப்பு!

அல்­குர்ஆன் மற்றும் ஹதீ­ஸினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் யாப்­பினை அக்­கட்­சியின் தலை­வ­ரான ரவூப் ஹக்கீம் தொடர்ச்­சி­யாக மீறி வரு­கின்றார்.

இனவாத தாக்குதலில் தீக்கிரையாக்கப்பட்ட கொடம்பிடிய அரபுக் கல்லூரி மீள திறப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு பின்னர் 2019 ஆம் ஆண்டு மே மாதம் மினு­வங்­கொட மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் இன­வா­தி­களால் திட்­ட­மி­டப்­பட்டு முன்­னெ­டுக்­கப்­பட்ட இன­வாத தாக்­கு­தலில் தீக்­கி­ரை­யான கொடம்­பி­டிய ஜமா­லியா அர­புக்­கல்­லூரியை மூன்­றரை வரு­டங்­க­ளுக்கு பின்னர் மீளவும் திறக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

வக்பு சபையின் பதவி காலம் நிறைவடைந்தது

கடந்த மூன்று வரு­ட­கா­ல­மாக பத­வியில் இருந்த சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்­தீனின் தலை­மை­யி­லான 7 பேர் கொண்ட வக்பு சபையின் பத­விக்­காலம் கடந்த ஜன­வரி மாதம் 30 ஆம் திக­தி­யுடன் நிறை­வுக்கு வந்­துள்­ளது.