உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுகளிலிருந்து ஹஜ்ஜுல் அக்பர் விடுதலையானார்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ரணை செய்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் பரிந்­து­ரை­க­ளுக்கு அமைய கைது செய்­யப்­பட்ட ஜமா­அதே இஸ்­லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் அனைத்து குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்தும் நீதி­மன்­றத்­தினால் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

தற்கொலையில் முடிந்த தற்கொலைப் பயணம்!

இலங்கையைப் பொறுத்தவரை யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இவ்வாறு ஆயிரக் கணக்கான மக்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுவது வழக்கமாகவிருந்தது. எனினும் யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் கணிசமானளவு குறைவடைந்திருந்தன. ஆனால் மீண்டும் 2022 மே மாதம் முதல் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை இலங்கை கடற்படையின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

கிங்ஸ்பரி ஹோட்டல் தற்கொலை குண்டுதாரியின் மனைவிக்கு பிணை

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் போது கிங்ஸ்­பரி ஹோட்­டலில் குண்டை வெடிக்கச் செய்த தற்­கொலை குண்­டு­தா­ரி­யான மொஹம்மட் அசாம் மொஹம்மட் முபா­ரக்கின் மனைவி ஆய்ஷா சித்­தீகா மொஹம்மட் வஸீம் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியும் முஸ்லிம்களும்

தேர்தல் போதை­யிலே மக்கள் மயங்­கி­யுள்­ளதை தூரத்­தி­லி­ருந்தே உண­ர­மு­டி­கி­றது. அந்தத் தேர்தல் நடை­பெ­று­வதை எவ்­வா­றா­யினும் தடுக்­க­வேண்டும் என்ற எண்­ணத்தில் அதற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.