சாரா: சூத்திரதாரியை காக்கும் 3 ஆவது DNA அறிக்கை

'பெரிய வெடிப்பு சம்­பவம் ஏற்­பட்­டது. எனக்கு என்ன நடந்­தது என தெரி­ய­வில்லை. நெருப்பு உஷ்­ணத்தில் எனக்கு நினைவு திரும்­பி­யது. மகள் என் அருகே வந்து 'நாநா...நாநா' என கையை நீட்டி அழுதாள். அப்­போது மகன் கத­வ­ருகே, முகம் நிலத்தில் பதியும் வண்ணம் வீழ்ந்­தி­ருப்­பதைக் கண்டேன். அவன் இரு தட­வைகள் தலையை தூக்­கினான்.

ரமழானும் பெண்களும்

வழ­மை­யான மாதங்­களை விட உயர்­வான ஒரு மாத­மாக இதோ ரமழான் எங்­களை வந்­த­டைந்து மிக வேக­மா­க­ எங்­களை விட்டும் கடந்து சென்று கொண்­டி­ருக்­கி­றது. அல்­குர்ஆன் இறங்­கப்­பட்ட இந்த அற்­புத மாதத்தின் ஒவ்­வொரு நிமி­டமும் பெறு­ம­தி­யா­னது. ஆனால் ஏனோ நாம் தான்­ அதன் பெறு­மதி உண­ராது செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கிறோம்.

மறுசீரமைப்புக்குள்ளாகும் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு

இலங்கை முஸ்­லிம்­களின் கல்விப் பிரச்­சி­னை­களை அரச மட்­டத்தில் கலந்­து­ரை­யாடி தீர்­வு­களை பெறும் நோக்கில் 1964 இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு ஆரம்­பிக்­கப்­பட்­டது. அதன் ஆரம்பத் தலைவர் ஷாபி மரிக்கார் அவர்­களின் காலத்தில் பல கல்விப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டதை நாம் அறிவோம்.

முஸ்லிம் சமூகம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையினை முழுமையாக நோக்க வேண்டும்

"இன்­றைய முஸ்லிம் சமூகம் அல்­லாஹ்­வு­டைய இறு­தித்­தூதர் முஹம்­மது (ஸல்) அவர்­க­ளு­டைய வாழ்க்கை வழி­மு­றை­களை எல்லா திசையில் இருந்தும் நோக்க வேண்­டிய அவ­சி­யத்தில் இருக்­கி­றது'' என அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.