ஈரானின் தேசிய தின நிகழ்வில் கோத்தாவுக்கு முன்னுரிமை

ஈரானின் தேசிய தினம் மற்றும் இஸ்­லா­மிய மறு­ம­லர்ச்சி வெற்­றியின் 44ஆவது பூர்த்தி நிகழ்வு ஆகி­யன கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்­பி­லுள்ள இலங்­கைக்­கான ஈரான் தூது­வரின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் இடம்­பெற்­றது.

அமைச்சர் வியாழேந்திரனின் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கு காத்தான்குடி சம்மேளனம் கடும் கண்டனம்

இரா­ஜாங்க அமைச்சர் வியா­ழேந்­திரன் காத்­தான்­குடி முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக தெரி­வித்த கருத்தை காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளன கண்­டித்­துள்­ளது.

வக்பு சபை நியமனத்தில் அரசியல் தலையீடு வேண்டாம்

கடந்த மூன்று வரு­ட­கா­ல­மாக பத­வியில் இருந்த சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்­தீனின் தலை­மை­யி­லான 7 பேர் கொண்ட வக்பு சபையின் பத­விக்­காலம் கடந்த ஜன­வரி மாதம் 30 ஆம் திக­தி­யுடன் நிறை­வுக்கு வந்­துள்­ளது.

ஹஜ் பயண கட்டண அதிகரிப்பை தவிர்க்க ஏற்பாடுகளை ஆரம்பிக்குக

இவ்­வ­ருட ஹஜ்ஜின் இறு­தி­நேர பயணச் சீட்டு கட்­டண உயர்வு மற்றும் மக்கா, மதீ­னாவில் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் தங்­கு­மிட கட்­ட­ணங்­களின் அதி­க­ரிப்பு என்­ப­ன­வற்­றி­லி­ருந்தும் தவிர்ந்து கொள்­வ­தற்­காக, இலங்­கையின் ஹஜ் ஏற்­பா­டு­களை கால­தா­ம­த­மின்றி உட­ன­டி­யாக ஆரம்­பிக்­கு­மாறு ஹஜ் முக­வர்கள் சங்கம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் முஹம்மத் பைஸ­லிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.