இஸ்லாமிய இதழியல் துறைக்கு அளப்பரிய பங்காற்றிய மர்ஹூம் அப்துல்லாஹ் அஸ்ஸாம்

அல்­ஹ­ஸனாத் மாசிகை மற்றும் எங்கள் தேசம் பத்­தி­ரி­கையின் முன்னாள் நிர்­வாக ஆசி­ரியர் அஷ்ஷெய்க் ஆர். அப்­துல்லாஹ் அஸ்ஸாம் (இஸ்­லாஹி) திடீர் மார­டைப்பின் கார­ண­மாக கடந்த சனிக்­கி­ழமை (18) கொழும்பில் வபாத்­தானார்.

ஐ.எம்.எப். இடமிருந்து கடனை பெறுவதை விட வெளிநாட்டு தொழிலாளர் பங்களிப்பை கோருக

நாட்டை பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து மீட்­டெ­டுப்­ப­தற்கு சர்­வ­தேச நாணய நிதி­யத்­தி­ட­மி­ருந்து 2.9 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களைப் பெற்றுக் கொள்­வதே ஒரே வழி என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க கூறி வரு­கிறார். இதனை விடுத்து, மத்­திய கிழக்கு நாடு­களில் தொழில்­பு­ரியும் இலங்­கை­யர்கள் தமது பணத்தை இலங்­கைக்கு அனுப்­பு­வதை மேலும் அதி­க­ரிப்­பதன் மூலம் இந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து இல­கு­வாக மீளலாம் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.எம்.சுஹைர் விடுத்­துள்ள அறிக்­கையில்…

இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு உறவுகளோடு இணைந்த பச்சிளம் பாலகி

சிரி­யாவில் இடிந்து விழுந்த கட்­டி­டத்தின் இடி­பா­டு­க­ளுக்கு அடியில் பிறந்த குழந்­தை­யொன்று, பாரிய நில­ந­டுக்­கத்தில் இருந்து உயிர் தப்­பிய குடும்ப உற­வி­னர்­க­ளான மாமி மற்றும் மாமா­வினால் தத்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

தேசமான்ய, தேசபந்து பட்டங்களை ஜனாதிபதி மட்டுமே வழங்க முடியும்

தேச­மான்ய தேச­பந்து போன்ற தேசிய நன்­ம­திப்புப் பட்­டங்­களை முறை­சா­ராத வகையில் மூன்றாம் தரப்­பி­னரால் (வேறு நிறு­வ­னங்­க­ளினால்) வழங்­கு­வதைத் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.