வெளிநாட்டு உளவுப்பிரிவுக்கு சஹ்ரானின் தொலைபேசி தரவுகளை கொடுத்தது ஏன்?
‘உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் நடாத்திய சஹ்ரானின் கையடக்கத் தொலைபேசியின் தரவுகளை வெளிநாட்டு உளவுப்பிரிவினர் எடுத்துச் செல்வதற்கு ஏன் அனுமதிக்கப்பட்டது என்பது வியப்பாக இருக்கிறது. சந்தேகத்துக்கு இடமாக இருக்கிறது.